மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம்
மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம் (Mazagon Dock Shipbuilders Limited இந்தியாவின் மும்பை பெருநகரத்தில் செயல்படும் இந்நிறுவனம், அனைத்து வகையான கப்பல்களை கட்டுதல் மற்றும் பழுது நீக்கும் பணிகளை செய்யும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும்.
Read article